#indvsaus<br /><br />Steve Smith didn't pratice well for the team Australia against India <br /><br />இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பயிற்சியின் போதே பாதியில் வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.